அன்னாசிப்பழ பாயஸம்

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 40 நிமிடங்கள்
Hits   : 3281
Likes :

Preparation Method

  • அடி கனமான பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, அன்னாசிப்பழத் துண்டுகள் போட்டுக் கொதிக்க விடவும்.
  • கொதித்ததும் நெய், சர்க்கரை, மஞ்சள் கலர் பொடி, இரண்டாம் தேங்காய்ப்பால் ஊற்றவும்.
  • அன்னாசிப்பழத் துண்டுகள் வெந்ததும் கெட்டித் தேங்காய்ப்பால் மற்றும் கன்டென்ஸ்ட் மில்க் ஊற்றி, இறக்கி வைத்துக் கொள்ளவும்.
  • முந்திரிப்பருப்பு மற்றும் கிஸ்மிஸ்ஸை நெய்யில் வறுத்துப் போட்டு, ஏலக்காய் பொடி போட்டு கலந்து பரிமாறவும்.

Choose Your Favorite South Indian Festival Recipes

  • சர்க்கரை பொங்கல்

    View Recipe
  • சேனைக்கிழங்கு கோளா

    View Recipe
Engineered By ZITIMA