கோதுமை ரவை பாயஸம்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 10 நிமிடங்கள்
Hits   : 5028
Likes :

Preparation Method

  • வாணலியில் 1 மேஜைக்கரண்டி நெய் ஊற்றி, கோதுமை ரவையைப் போட்டு வறுத்து எடுத்து தனியே வைக்கவும்.
  • முந்திரிப்பருப்பை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் பால் மற்றும் 2 கப் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் வறுத்த கோதுமை ரவையை போட்டு வேக வைக்கவும்.
  • மீதமுள்ள நெய்யில் முந்திரிப்பருப்பை வறுத்துக் கொள்ளவும்.
  • கோதுமை ரவை வெந்ததும் சர்க்கரை போட்டுக் கிளறி, முந்திரிப்பருப்பு போட்டு இறக்கி பரிமாறவும்.

Choose Your Favorite South Indian Festival Recipes

  • சர்க்கரை பொங்கல்

    View Recipe
  • சேனைக்கிழங்கு கோளா

    View Recipe
Engineered By ZITIMA