வாழைக்காய் பஜ்ஜி

Spread The Taste
Serves
5 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 6265
Likes :

Preparation Method

  • வாழைக்காயை தோல் நீக்கி நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பாத்திரத்தில் கடலைமாவு, சமையல் சோடா, பெருங்காயத்தூள், உப்பு, கலர் பொடி, மிளகாய்த்தூள் இவற்றுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வாழைக்காய் துண்டை மாவில் நனைத்து, அதன்பின் எண்ணெய்யில் போட்டு, பொரித்து எடுத்து பரிமாறவும்.

Choose Your Favorite South Indian Festival Recipes

  • சர்க்கரை பொங்கல்

    View Recipe
  • சேனைக்கிழங்கு கோளா

    View Recipe
Engineered By ZITIMA