இடியாப்பம்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 45 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 5672
Likes :

Preparation Method

  • அரிசியை 30 நிமிடங்கள் ஊற வைத்து, தண்ணீரை வடித்து, தூளாக்கிக் கொள்ளவும்.
  • தூளாக்கிய அரிசி மாவை இட்லி பாத்திரத்தில் ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும்.
  • மாவு வெந்ததும், ஜல்லடையில் சலித்துக் கொள்ளவும்.
  • சுடு தண்ணீரில் உப்புத்தூள் கலந்து மாவில் ஊற்றி கெட்டியாகப் பிசைந்துக் கொள்ளவும்.
  • இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, கொதிக்க விடவும்.
  • மாவை இடியாப்ப அச்சில் போட்டு, இட்லித் தட்டுகளில் பிழிந்து, ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
  • தேங்காய்ப்பால், சர்க்கரையுடன் பரிமாறவும்.

You Might Also Like

Choose Your Favorite Kerala Recipes

  • கேரளா மீன் குழம்பு

    View Recipe
  • மீன் மோலி

    View Recipe
  • மீன்—தேங்காய்ப்பால் குழம்பு

    View Recipe
Engineered By ZITIMA