நெய் அப்பம்

Spread The Taste
Serves
5 நபர்களுக்கு
Preparation Time: 3 ஹௌர்ஸ்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 5691
Likes :

Preparation Method

  • அரிசியை ஊற வைத்து, உலர்த்தியபின் மாவாக்கிக் கொள்ளவும்.
  • கருப்பட்டியை தூளாக்கிக் கொள்ளவும்.
  • ½ கப் தண்ணீருடன் கருப்பட்டித்தூள் சேர்த்து, கருப்பட்டி கரைந்ததும் இறக்கி வைத்துக் கொள்ளவும்.
  • வாழைப்பழத்தை மசித்துக் கொள்ளவும்.
  • கருப்பட்டி கரைசலுடன் சுக்குப் பொடி, சமையல் சோடா, ஏலக்காய்தூள், மசித்த வாழைப்பழம் இவற்றைக் கலந்து கொள்ளவும்.
  • அதன்பின் அரிசி மாவைக் கலந்து கிளறி 2 மணி நேரம் அப்படியே வைக்கவும்.
  • அதன்பின் குழிபணியாரச் சட்டியை காய வைத்து ஒவ்வொரு குழியிலும் சிறிதளவு நெய் ஊற்றி, மாவில் சிறிதளவு ஊற்றி, மேலும் சிறிதளவு நெய் ஊற்றவும்.
  • மறுபக்கம் திருப்பிப் போட்டு, வெந்ததும் இறக்கவும்.
  • இதுபோல எல்லா மாவிலும் அப்பம் தயாரித்து பரிமாறவும்.

You Might Also Like

Choose Your Favorite Kerala Recipes

  • கேரளா மீன் குழம்பு

    View Recipe
  • மீன் மோலி

    View Recipe
  • மீன்—தேங்காய்ப்பால் குழம்பு

    View Recipe
Engineered By ZITIMA