ஹால் பாய்

Spread The Taste
Serves
2 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 4246
Likes :

Preparation Method

  • அரிசியை 15 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளவும்.
  • இஞ்சி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • அரிசி மற்றும் தேங்காய்த்துறுவலை அரைத்துக் கொள்ளவும்.
  • அரைத்த கலவையுடன் மோர், சிறிதளவு தண்ணீர், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, இதயம் நல்லெண்ணெய், பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு இவற்றை கலந்து கொள்ளவும்.
  • கலந்தபின் பாத்திரத்தை சூடேற்றி, கலவை கெட்டியானதும் நெய் சேர்த்துக் கிளறவும்.
  • அதன்பின் தட்டில் சிறிதளவு நெய் தடவி, அதன் மீது அரிசி கலவையைப் போட்டு வைத்து, ஆறியதும் பரிமாறவும்.

Choose Your Favorite Karnataka Recipes

  • இறால் காரக் குழம்பு

    View Recipe
  • கூர்க் சிக்கன் குழம்பு

    View Recipe
  • மைசூர் மட்டன் சாப்ஸ்

    View Recipe
  • மங்களூர் சிக்கன் சுக்கா

    View Recipe
  • பிஸி பேளா பாத்

    View Recipe
  • மெந்தியா சோப்பினா பாத்

    View Recipe
  • கர்நாடகா இறால் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA