கேரட் கோசம்பரி

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time:
Cooking Time: 10 நிமிடங்கள்
Hits   : 3197
Likes :

Preparation Method

  • சிறுபருப்பை 2 மணி நேரம் ஊற வைத்து, அதன்பின் தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும்.
  • கேரட்டை துறுவிக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.
  • துறுவிய கேரட்டுடன், பச்சை மிளகாய், எலுமிச்சைச்சாறு, உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • வாணலியில் 1 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பெருங்காயத்தூள், மிளகாய் (கிள்ளியது), கடுகு, கறிவேப்பிலை, போட்டுத் தாளித்து கேரட் கலவையுடன் கலந்து கொள்ளவும்.
  • அதன்பின் கேரட் கலவையை, சிறுபருப்பில் சேர்த்துக் கிளறி இறக்கி பரிமாறவும்.

Choose Your Favorite Karnataka Recipes

  • இறால் காரக் குழம்பு

    View Recipe
  • கூர்க் சிக்கன் குழம்பு

    View Recipe
  • மைசூர் மட்டன் சாப்ஸ்

    View Recipe
  • மங்களூர் சிக்கன் சுக்கா

    View Recipe
  • பிஸி பேளா பாத்

    View Recipe
  • மெந்தியா சோப்பினா பாத்

    View Recipe
  • கர்நாடகா இறால் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA