காலங்கடி ஹன்னினா சிப்பே தோசை

Spread The Taste
Serves
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 1 தோசைக்கு 7 நிமிடங்கள்
Hits   : 2650
Likes :

Preparation Method

  • அரிசியை 4 மணி நேரம் ஊற வைத்து, அதன்பின் தேங்காய்த்துறுவல், உப்பு, தர்பூசணி, பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம் இவற்றை சேர்த்து ஆட்டி வைத்துக் கொள்ளவும்.
  • ஆட்டிய மாவை மோர் பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
  • தோசைக் கல்லை காய வைத்து, மாவை பரவலாக ஊற்றி, சுற்றிலும் இதயம் நல்லெண்ணெய் ஊற்றவும்.
  • மறுபக்கம் திருப்பிப் போட்டு மேலும் சிறிதளவு இதயம் நல்லெண்ணெய் ஊற்றவும்.
  • இரண்டு பக்கமும் வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

Choose Your Favorite Karnataka Recipes

  • இறால் காரக் குழம்பு

    View Recipe
  • கூர்க் சிக்கன் குழம்பு

    View Recipe
  • மைசூர் மட்டன் சாப்ஸ்

    View Recipe
  • மங்களூர் சிக்கன் சுக்கா

    View Recipe
  • பிஸி பேளா பாத்

    View Recipe
  • மெந்தியா சோப்பினா பாத்

    View Recipe
  • கர்நாடகா இறால் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA