பல பருப்பு தோசை

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 1 தோசைக்கு 7 நிமிடங்கள்
Hits   : 3442
Likes :

Preparation Method

  • அரிசி மற்றும் பருப்பு வகைகளை 7 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • மறுநாள் காலையில் அனைத்துடனும் உப்பு, சீரகம், இஞ்சி, மிளகாய் இவற்றை சேர்த்து ஆட்டி, இரவு முழுதும் மூடி வைக்கவும்.
  • காலையில் மாவுடன் சமையல் ஸோடா, சர்க்கரை கலந்து கொள்ளவும்.
  • தோசைக் கல்லை காய வைத்து மாவிலிருந்து வட்டமாக தோசை ஊற்றி, சுற்றிலும் இதயம் நல்லெண்ணெய் ஊற்றவும்.
  • மறுபக்கம் திருப்பிப் போட்டு மேலும் சிறிதளவு இதயம் நல்லெண்ணெய் ஊற்றவும்.
  • இரண்டு பக்கமும் வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

Choose Your Favorite Karnataka Recipes

  • இறால் காரக் குழம்பு

    View Recipe
  • கூர்க் சிக்கன் குழம்பு

    View Recipe
  • மைசூர் மட்டன் சாப்ஸ்

    View Recipe
  • மங்களூர் சிக்கன் சுக்கா

    View Recipe
  • பிஸி பேளா பாத்

    View Recipe
  • மெந்தியா சோப்பினா பாத்

    View Recipe
  • கர்நாடகா இறால் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA