கர்நாடகா இறால் வறுவல்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 4127
Likes :

Preparation Method

  • இறால் தயாராக வைத்துக் கொள்ளவும்.
  • இறாலுடன் மஞ்சள்தூள் மற்றும் எலுமிச்சைச்சாறு சேர்த்து 5 நிமிடங்கள் வைத்திருக்கவும்.
  • மிளகாய், எள்ளு, பொரிகடலையை தூளாக்கிக் கொள்ளவும்.
  • இறாலுடன் தூளாக்கிய பொருட்கள் மற்றும் உப்பு கலந்து கொள்ளவும்.
  • 10 நிமிடங்கள் கழித்து, வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மஸாலாவில் இருக்கும் இறாலை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொரித்து (Deep Fry) எடுக்கவும்.

You Might Also Like

Choose Your Favorite Karnataka Recipes

  • இறால் காரக் குழம்பு

    View Recipe
  • கூர்க் சிக்கன் குழம்பு

    View Recipe
  • மைசூர் மட்டன் சாப்ஸ்

    View Recipe
  • மங்களூர் சிக்கன் சுக்கா

    View Recipe
  • பிஸி பேளா பாத்

    View Recipe
  • மெந்தியா சோப்பினா பாத்

    View Recipe
  • கர்நாடகா இறால் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA