ரேஷ்மி கெபாப்

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 25 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 4027
Likes :

Preparation Method

  • பாதாம்பருப்பை சுடு தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊற வைத்து, தோல் நீக்கிக் கொள்ளவும்.
  • கொத்தமல்லி இலை, வெங்காயம், இஞ்சி அரைத்தது, பூண்டு அரைத்தது இவற்றுடன் பாதாம்பருப்பு சேர்த்து, அரைத்து உப்பு, தயிர், எலுமிச்சைச்சாறு கலந்து கொள்ளவும்.
  • இக்கலவையை கோழிக்கறித் துண்டுகள் மீது தடவி, புரட்டி, ஃப்ரிட்ஜில் (Fridge) 24 மணி நேரம் வைக்கவும்.
  • அதன்பின் skewers—ல் கோழிக்கறித் துண்டுகளை வைத்து, எண்ணெய் தடவி க்ரில் (Grill) செய்யவும்.
  • இது போல, ஊற வைத்த கோழிக்கறித் துண்டுகள் எல்லாவற்றையும் Grill செய்து எடுத்து பரிமாறவும்.

Choose Your Favorite Hyderabad Recipes

  • ஹைதராபாத் ஸ்பெஷல் ஃபலூடா

    View Recipe
  • ஆந்திரா கோழி வெள்ளை புலவு

    View Recipe
  • கொத்துக்கறி—பட்டாணி (கீமா—மட்டர்)

    View Recipe
  • ஹைதராபாத் சிக்கன் 65

    View Recipe
  • ஆந்திரா கோழிக்கறி குழம்பு

    View Recipe
  • ஹைதராபாத் லோக்மி

    View Recipe
Engineered By ZITIMA