ஹைதராபாத் ஸ்பெஷல் ஃபலூடா

Spread The Taste
Serves
2 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 15 நிமிடங்கள்
Hits   : 4664
Likes :

Preparation Method

  • பாலுடன் சர்க்கரை கலந்து ஓரளவு கெட்டியாகும் வரை காய்ச்சி, ஆற வைத்துக் கொள்ளவும்.
  • உயரமான கண்ணாடி டம்ளரில் முதலில் வேக வைத்த சேமியா போடவும்.
  • இதன் மீது 2 சொட்டுகள் ரூஃபக்ஸா எஸென்ஸ் சேர்க்கவும்.
  • இதன் மீது பால், சப்ஜா விதை, கடல்பாசி, ஐஸ்க்ரீம் இவற்றை ஒவ்வொன்றாக வரிசையாக போட்டு மறுபடியும் 2 சொட்டுகள் ரூஃபக்ஸா எஸென்ஸ் சேர்த்து முந்திரிப்பருப்பு தூவி பரிமாறவும்.

You Might Also Like

Choose Your Favorite Hyderabad Recipes

  • ஹைதராபாத் ஸ்பெஷல் ஃபலூடா

    View Recipe
  • ஆந்திரா கோழி வெள்ளை புலவு

    View Recipe
  • கொத்துக்கறி—பட்டாணி (கீமா—மட்டர்)

    View Recipe
  • ஹைதராபாத் சிக்கன் 65

    View Recipe
  • ஆந்திரா கோழிக்கறி குழம்பு

    View Recipe
  • ஹைதராபாத் லோக்மி

    View Recipe
Engineered By ZITIMA