பனஸா புட்டு கூரா

Spread The Taste
Serves
3 நபர்களுக்கு
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 2580
Likes :

Preparation Method

  • பலாக்காயை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பலாக்காயுடன் உப்புத்தூள், மஞ்சள்தூள், 1 தேக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் இவற்றை சேர்த்து, கலந்து ஊற வைக்கவும்.
  • சிறிது நேரம் ஊறிய பிறகு சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேக வைத்து, தனியே வைக்கவும்.
  • வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
  • மிளகாயை கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும்.
  • புளியை ஊற வைத்து, கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் மீதமுள்ள இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, பூண்டு அரைத்தது, கறிவேப்பிலை, பொடித்த மிளகாய் போட்டு தாளித்து சீரகம், வெங்காயம், தக்காளி போட்டு நன்றாக வதக்கவும்.
  • அதன்பின் வேக வைத்த பலாக்காய், கொத்தமல்லி இலை, கரம்மஸாலாத்தூள் போட்டு நன்றாக கிளறியபின் இறக்கி பரிமாறவும்.

Choose Your Favorite Andhra Recipes

  • ஆந்திரா சிக்கன் புலவு

    View Recipe
  • ஆந்திரா மீன் பிரியாணி

    View Recipe
  • ஆந்திரா பெப்பர் சிக்கன்

    View Recipe
  • ஆந்திரா மட்டன்—காளான் சுக்கா

    View Recipe
  • இறால் வறுவல்

    View Recipe
  • ஆந்திரா கோழி ரோஸ்ட்

    View Recipe
  • சேப்பா வேப்புடு

    View Recipe
  • வஞ்சரம் வேப்புடு

    View Recipe
  • ஆந்திரா மீன் வறுவல்

    View Recipe
  • கீரை—இறால்

    View Recipe
  • ஆந்திரா மட்டன் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா கோழி குழம்பு

    View Recipe
  • கோங்குரா மாம்ஸம்

    View Recipe
  • ஆந்திரா மீன் குழம்பு

    View Recipe
  • கோடி குரா (கோழி குழம்பு)

    View Recipe
  • நெல்லூர் சேப்பாலா குழம்பு

    View Recipe
  • மட்டன்—முருங்கைக்காய் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா முட்டை குழம்பு

    View Recipe
  • மாமிடிகாயா புளிஹோரா

    View Recipe
  • சர்க்கரை வள்ளி கிழங்கு வறுவல்

    View Recipe
  • ஜன்த்திகலு

    View Recipe
Engineered By ZITIMA