வாழைக்காய் மஸாலா

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 30 நிமிடங்கள்
Cooking Time: 15 நிமிடங்கள்
Hits   : 3351
Likes :

Preparation Method

  • வாழைக்காயை குழையாமல் வேக வைத்து, தோல் நீக்கி நறுக்கிக் கொள்ளவும்.
  • தேங்காய் துறுவலை, மஞ்சள்தூள், கடலைமாவு, உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய், மற்றும் நெய் ஊற்றி, காய்ந்ததும் கிராம்பு, பூண்டு அரைத்தது போட்டு வதக்கவும்.
  • அதன்பின் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கி, வாழைக்காய் துண்டுகள் போட்டு ப்ரவுன் கலராக வதங்கியதும் தேங்காய் துறுவல் கலவை போட்டு கிளறி, (உப்பு சரி பார்த்துக் கொள்ளவும்.) இறக்கி சப்பாத்தி, சூடான சாதத்துடன் பரிமாறவும்.

Choose Your Favorite Andhra Recipes

  • ஆந்திரா சிக்கன் புலவு

    View Recipe
  • ஆந்திரா மீன் பிரியாணி

    View Recipe
  • ஆந்திரா பெப்பர் சிக்கன்

    View Recipe
  • ஆந்திரா மட்டன்—காளான் சுக்கா

    View Recipe
  • இறால் வறுவல்

    View Recipe
  • ஆந்திரா கோழி ரோஸ்ட்

    View Recipe
  • சேப்பா வேப்புடு

    View Recipe
  • வஞ்சரம் வேப்புடு

    View Recipe
  • ஆந்திரா மீன் வறுவல்

    View Recipe
  • கீரை—இறால்

    View Recipe
  • ஆந்திரா மட்டன் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா கோழி குழம்பு

    View Recipe
  • கோங்குரா மாம்ஸம்

    View Recipe
  • ஆந்திரா மீன் குழம்பு

    View Recipe
  • கோடி குரா (கோழி குழம்பு)

    View Recipe
  • நெல்லூர் சேப்பாலா குழம்பு

    View Recipe
  • மட்டன்—முருங்கைக்காய் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா முட்டை குழம்பு

    View Recipe
  • மாமிடிகாயா புளிஹோரா

    View Recipe
  • சர்க்கரை வள்ளி கிழங்கு வறுவல்

    View Recipe
  • ஜன்த்திகலு

    View Recipe
Engineered By ZITIMA