ஆந்திரா கத்தரிக்காய் குழம்பு

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 3634
Likes :

Preparation Method

  • கத்தரிக்காயின் காம்பு நீக்கி, பக்கங்களில் கீறி முழுதாக வைத்துக் கொள்ளவும்.
  • புளியை ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சிறுபருப்பு, கடுகு, பெருங்காயத்தூள் போட்டு தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும்.
  • அதன்பின் பூண்டு அரைத்தது போட்டு வதக்கி தனியாத்தூள், கத்தரிக்காய் போட்டு கத்தரிக்காயின் நிறம் மாறும் வரை வதக்கவும்.
  • வதக்கியபின் தயிர், கசகசா அரைத்தது, வெல்லத்தூள், எள்ளு அரைத்தது, பட்டை, கிராம்பு சேர்த்து கிளறவும்.
  • கிளறியபின் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து தேங்காய் அரைத்தது, மிளகாய்த்தூள் போட்டு அனைத்தையும் நன்றாக கலந்து கிளறவும்.
  • அதன்பின் புளிக்கரைசல் ஊற்றி, கொதிக்க விடவும்.
  • கத்தரிக்காய் வெந்து குழம்பு கெட்டியானதும் கொத்தமல்லி இலை போட்டு இறக்கி சூடான சாதத்துடன் பரிமாறவும்.

Choose Your Favorite Andhra Recipes

  • ஆந்திரா சிக்கன் புலவு

    View Recipe
  • ஆந்திரா மீன் பிரியாணி

    View Recipe
  • ஆந்திரா பெப்பர் சிக்கன்

    View Recipe
  • ஆந்திரா மட்டன்—காளான் சுக்கா

    View Recipe
  • இறால் வறுவல்

    View Recipe
  • ஆந்திரா கோழி ரோஸ்ட்

    View Recipe
  • சேப்பா வேப்புடு

    View Recipe
  • வஞ்சரம் வேப்புடு

    View Recipe
  • ஆந்திரா மீன் வறுவல்

    View Recipe
  • கீரை—இறால்

    View Recipe
  • ஆந்திரா மட்டன் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா கோழி குழம்பு

    View Recipe
  • கோங்குரா மாம்ஸம்

    View Recipe
  • ஆந்திரா மீன் குழம்பு

    View Recipe
  • கோடி குரா (கோழி குழம்பு)

    View Recipe
  • நெல்லூர் சேப்பாலா குழம்பு

    View Recipe
  • மட்டன்—முருங்கைக்காய் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா முட்டை குழம்பு

    View Recipe
  • மாமிடிகாயா புளிஹோரா

    View Recipe
  • சர்க்கரை வள்ளி கிழங்கு வறுவல்

    View Recipe
  • ஜன்த்திகலு

    View Recipe
Engineered By ZITIMA