கதம்பம் புலுசு (குழம்பு)

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 3398
Likes :

Preparation Method

  • துவரம் பருப்பை வேக வைத்துக் கொள்ளவும்.
  • புளியை ஊற வைத்து, நீர்க்கக் கரைத்துக் கொள்ளவும்.
  • சேனைக்கிழங்கு மற்றும் சர்க்கரை வள்ளிக் கிழங்கை வேக வைத்து, தோல் நீக்கியபின், பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • மற்ற காய்கறிகளை நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் 1 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கத்தரிக்காய் மற்றும் வெண்டைக்காய் துண்டுகளைப் போட்டு வதக்கி, எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • புளிக்கரைசலை பாத்திரத்தில் ஊற்றி சூடேற்றவும்.
  • நறுக்கிய காய்கறிகள் மற்றும் வதக்கிய காய்கறிகள், பட்டாணி இவற்றைப் புளிக்கரைசலில் சேர்த்து வேக விடவும்.
  • வெந்ததும், உப்பு, வெல்லம், சாம்பார் பொடி, வேக வைத்துள்ள துவரம்பருப்பு இவற்றை சேர்த்து, குழம்பு கெட்டியானதும் இறக்கி வைக்கவும்.
  • வாணலியில் மீதமுள்ள இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பச்சை மிளகாய், போட்டு தாளித்து குழம்பில் சேர்க்கவும்.
  • குழம்பில் கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை போட்டு இறக்கி பரிமாறவும்.

 

Choose Your Favorite Andhra Recipes

  • ஆந்திரா சிக்கன் புலவு

    View Recipe
  • ஆந்திரா மீன் பிரியாணி

    View Recipe
  • ஆந்திரா பெப்பர் சிக்கன்

    View Recipe
  • ஆந்திரா மட்டன்—காளான் சுக்கா

    View Recipe
  • இறால் வறுவல்

    View Recipe
  • ஆந்திரா கோழி ரோஸ்ட்

    View Recipe
  • சேப்பா வேப்புடு

    View Recipe
  • வஞ்சரம் வேப்புடு

    View Recipe
  • ஆந்திரா மீன் வறுவல்

    View Recipe
  • கீரை—இறால்

    View Recipe
  • ஆந்திரா மட்டன் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா கோழி குழம்பு

    View Recipe
  • கோங்குரா மாம்ஸம்

    View Recipe
  • ஆந்திரா மீன் குழம்பு

    View Recipe
  • கோடி குரா (கோழி குழம்பு)

    View Recipe
  • நெல்லூர் சேப்பாலா குழம்பு

    View Recipe
  • மட்டன்—முருங்கைக்காய் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா முட்டை குழம்பு

    View Recipe
  • மாமிடிகாயா புளிஹோரா

    View Recipe
  • சர்க்கரை வள்ளி கிழங்கு வறுவல்

    View Recipe
  • ஜன்த்திகலு

    View Recipe
Engineered By ZITIMA