வெண்டைக்காய்—தேங்காய்ப்பால் குழம்பு

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 3057
Likes :

Preparation Method

  • வெண்டைக்காயை 1 அங்குல துண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.
  • தக்காளியை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • சீரகம், தனியாவை வறுத்து தூளாக்கிக் கொள்ளவும்.
  • தேங்காயை புளி சேர்த்து வழுவழுப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம் போட்டு சிவக்க வதக்கவும்.
  • வதக்கியபின் மஞ்சள்தூள், இஞ்சி, பூண்டு அரைத்தது போட்டு வதக்கி, தனியாத்தூள், சீரகத்தூள் போட்டுக் கிளறவும்.
  • அதன்பின் தக்காளி போட்டு மென்மையாகும் வரை வதக்கவும்.
  • தக்காளி வதங்கியதும் வெண்டைக்காய் துண்டுகள் போட்டு நன்றாக வதக்கவும்.
  • அதன்பின் புதினா, கொத்தமல்லி போட்டு வதக்கி, தேங்காய் அரைத்தது போட்டு கிளறி, பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், உப்பு போட்டு 3 நிமிடங்கள் கிளறவும்.
  • சிறிதளவு தண்ணீர் மற்றும் தேங்காய்ப்பால் ஊற்றவும்.
  • வெண்டைக்காய் வெந்து, குழம்பு பதம் வந்ததும் இறக்கி பரிமாறவும்.

Choose Your Favorite Andhra Recipes

  • ஆந்திரா சிக்கன் புலவு

    View Recipe
  • ஆந்திரா மீன் பிரியாணி

    View Recipe
  • ஆந்திரா பெப்பர் சிக்கன்

    View Recipe
  • ஆந்திரா மட்டன்—காளான் சுக்கா

    View Recipe
  • இறால் வறுவல்

    View Recipe
  • ஆந்திரா கோழி ரோஸ்ட்

    View Recipe
  • சேப்பா வேப்புடு

    View Recipe
  • வஞ்சரம் வேப்புடு

    View Recipe
  • ஆந்திரா மீன் வறுவல்

    View Recipe
  • கீரை—இறால்

    View Recipe
  • ஆந்திரா மட்டன் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா கோழி குழம்பு

    View Recipe
  • கோங்குரா மாம்ஸம்

    View Recipe
  • ஆந்திரா மீன் குழம்பு

    View Recipe
  • கோடி குரா (கோழி குழம்பு)

    View Recipe
  • நெல்லூர் சேப்பாலா குழம்பு

    View Recipe
  • மட்டன்—முருங்கைக்காய் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா முட்டை குழம்பு

    View Recipe
  • மாமிடிகாயா புளிஹோரா

    View Recipe
  • சர்க்கரை வள்ளி கிழங்கு வறுவல்

    View Recipe
  • ஜன்த்திகலு

    View Recipe
Engineered By ZITIMA