ஆந்திரா கோசம்பரி

Spread The Taste
Serves
3 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 6946
Likes :

Preparation Method

  • கொண்டைக்கடலையை முன்தின இரவு ஊற வைத்துக் கொள்ளவும்.
  • மறுநாள் காலையில் ஊற வைத்த கொண்டைக் கடலை, இஞ்சித் துறுவல், பச்சை மிளகாய் இவற்றை கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • தேங்காய்த்துறுவலை தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவும்.
  • அரைத்து வைத்துள்ள கொண்டைக்கடலை கலவை, எலுமிச்சைச்சாறு, அரைத்த தேங்காய்த்துறுவல், உப்பு இவற்றை ஒன்றாகக் கலந்து, கொதிக்க வைக்கவும்.
  • வேறு வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு போட்டுத் தாளித்து கொண்டைக்கடலை கலவையில் சேர்த்து, கொத்தமல்லி இலை போட்டு இறக்கி பரிமாறவும்.

Choose Your Favorite Andhra Recipes

  • ஆந்திரா சிக்கன் புலவு

    View Recipe
  • ஆந்திரா மீன் பிரியாணி

    View Recipe
  • ஆந்திரா பெப்பர் சிக்கன்

    View Recipe
  • ஆந்திரா மட்டன்—காளான் சுக்கா

    View Recipe
  • இறால் வறுவல்

    View Recipe
  • ஆந்திரா கோழி ரோஸ்ட்

    View Recipe
  • சேப்பா வேப்புடு

    View Recipe
  • வஞ்சரம் வேப்புடு

    View Recipe
  • ஆந்திரா மீன் வறுவல்

    View Recipe
  • கீரை—இறால்

    View Recipe
  • ஆந்திரா மட்டன் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா கோழி குழம்பு

    View Recipe
  • கோங்குரா மாம்ஸம்

    View Recipe
  • ஆந்திரா மீன் குழம்பு

    View Recipe
  • கோடி குரா (கோழி குழம்பு)

    View Recipe
  • நெல்லூர் சேப்பாலா குழம்பு

    View Recipe
  • மட்டன்—முருங்கைக்காய் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா முட்டை குழம்பு

    View Recipe
  • மாமிடிகாயா புளிஹோரா

    View Recipe
  • சர்க்கரை வள்ளி கிழங்கு வறுவல்

    View Recipe
  • ஜன்த்திகலு

    View Recipe
Engineered By ZITIMA