அவல் பணியாரம்

Spread The Taste
Serves
5 நபர்களுக்கு
Preparation Time:
Cooking Time:
Hits   : 4478
Likes :

Preparation Method

  • அரிசியை தனியாகவும், அவல், உளுந்தை தனியாகவும் மற்றும் வெந்தயத்தை சேர்த்தும் 5 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • அதன்பின் அரிசி, வெந்தயம், அவல் இவற்றுடன் பச்சை மிளகாய், உப்பு சேர்த்து அதிக இளக்கமாகவோ அதிக கெட்டியாகவோ இல்லாமல் ஆட்டிக் கொள்ளவும்.
  • உளுந்தை ஆட்டி, அரிசி மாவுடன் கலந்து கொள்ளவும்.
  • ஆட்டிய மாவை 10 மணி நேரம் மூடி வைக்கவும். (இரவில் ஆட்டி, காலையில் தயாரிக்கலாம்.)
  • வாணலியில் 1 தேக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம் போட்டு வதக்கியபின் மாவில் கலந்து கொள்ளவும்.
  • குழி பணியார சட்டியை காய வைத்து, காய்ந்ததும் ஒவ்வொரு குழியிலும் சிறிதளவு இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, லேஸாக காய்ந்ததும் கரண்டியில் சிறிதளவு மாவை எடுத்து குழிகளில் ஊற்றி, மேலும் சிறிதளவு இதயம் நல்லெண்ணெய் ஊற்றவும்.
  • பணியாரம் வேகும் பொழுது மேல் பகுதியில் சிறு சிறு துளைகள் உண்டாகும் அப்போது திருப்பி விடவும்.
  • இரண்டு பக்கமும் சிவந்ததும் எடுத்து பரிமாறவும்.

Choose Your Favorite Andhra Recipes

  • ஆந்திரா சிக்கன் புலவு

    View Recipe
  • ஆந்திரா மீன் பிரியாணி

    View Recipe
  • ஆந்திரா பெப்பர் சிக்கன்

    View Recipe
  • ஆந்திரா மட்டன்—காளான் சுக்கா

    View Recipe
  • இறால் வறுவல்

    View Recipe
  • ஆந்திரா கோழி ரோஸ்ட்

    View Recipe
  • சேப்பா வேப்புடு

    View Recipe
  • வஞ்சரம் வேப்புடு

    View Recipe
  • ஆந்திரா மீன் வறுவல்

    View Recipe
  • கீரை—இறால்

    View Recipe
  • ஆந்திரா மட்டன் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா கோழி குழம்பு

    View Recipe
  • கோங்குரா மாம்ஸம்

    View Recipe
  • ஆந்திரா மீன் குழம்பு

    View Recipe
  • கோடி குரா (கோழி குழம்பு)

    View Recipe
  • நெல்லூர் சேப்பாலா குழம்பு

    View Recipe
  • மட்டன்—முருங்கைக்காய் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா முட்டை குழம்பு

    View Recipe
  • மாமிடிகாயா புளிஹோரா

    View Recipe
  • சர்க்கரை வள்ளி கிழங்கு வறுவல்

    View Recipe
  • ஜன்த்திகலு

    View Recipe
Engineered By ZITIMA