Preparation Time: 10 நிமிடங்கள் Cooking Time: 40 நிமிடங்கள்
Hits : 3585 Likes :
Ingredients
அரிசி மாவு 500 கிராம்
கடலைமாவு 250 கிராம்
எள்ளு 2 தேக்கரண்டி
ஓமம் 1 மேஜைக்கரண்டி
மிளகாய்த்தூள் 1 தேக்கரண்டி
நெய் 1 மேஜைக்கரண்டி
உப்புதேவையானஅளவு
இதயம் நல்லெண்ணெய் 500 மில்லி லிட்டர்
Preparation Method
அகலமான பாத்திரத்தில் அரிசிமாவு, கடலைமாவு, எள்ளு, மிளகாய்த்தூள், ஓமம், சூடாக்கிய நெய், உப்பு, சிறிதளவு தண்ணீர் இவற்றைக் கலந்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சிறிதளவு மாவை முறுக்கு அச்சில் போட்டு எண்ணெய்யில் பிழிந்து விடவும்.
பொன் நிறமாக பொரித்து எடுக்கவும்.
இதுபோல் பிசைந்து வைத்துள்ள எல்லா மாவிலும் முறுக்கு பிழிந்து எடுத்து, காற்று புகாத டப்பாவில் வைத்து தேவையான போது எடுத்து பரிமாறவும்.