கீரை—இறால்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 30 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 4766
Likes :

Preparation Method

  • காய்ந்த இறாலை கழுவியபின் வெதுவெதுப்பான தண்ணீரில் 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
  • கீரையை சுத்தம் செய்து கொள்ளவும்.
  • வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து வெங்காயம் போட்டு வதக்கி, இஞ்சிபூண்டு அரைத்தது, மஞ்சள்தூள், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
  • அதன்பின் இறாலை சேர்க்கவும்.
  • இறால் நன்றாக வதங்கியதும் கீரை போட்டு கிளறவும்.
  • தேவைப்பட்டால் கீரை வேகுவதற்கு தேவையான தண்ணீர் ஊற்றவும்.
  • மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கிளறவும்.
  • கீரையும், இறாலும் தண்ணீர் இன்றி வதங்கியதும் இறக்கி சூடான சாதம், சப்பாத்தியுடன் பரிமாறவும்.
  • காய்ந்த இறாலில் உப்பு சேர்த்திருப்பதால் உப்பு சரி பார்த்து தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளவும்.

Choose Your Favorite Andhra Recipes

  • ஆந்திரா சிக்கன் புலவு

    View Recipe
  • ஆந்திரா மீன் பிரியாணி

    View Recipe
  • ஆந்திரா பெப்பர் சிக்கன்

    View Recipe
  • ஆந்திரா மட்டன்—காளான் சுக்கா

    View Recipe
  • இறால் வறுவல்

    View Recipe
  • ஆந்திரா கோழி ரோஸ்ட்

    View Recipe
  • சேப்பா வேப்புடு

    View Recipe
  • வஞ்சரம் வேப்புடு

    View Recipe
  • ஆந்திரா மீன் வறுவல்

    View Recipe
  • கீரை—இறால்

    View Recipe
  • ஆந்திரா மட்டன் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா கோழி குழம்பு

    View Recipe
  • கோங்குரா மாம்ஸம்

    View Recipe
  • ஆந்திரா மீன் குழம்பு

    View Recipe
  • கோடி குரா (கோழி குழம்பு)

    View Recipe
  • நெல்லூர் சேப்பாலா குழம்பு

    View Recipe
  • மட்டன்—முருங்கைக்காய் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா முட்டை குழம்பு

    View Recipe
  • மாமிடிகாயா புளிஹோரா

    View Recipe
  • சர்க்கரை வள்ளி கிழங்கு வறுவல்

    View Recipe
  • ஜன்த்திகலு

    View Recipe
Engineered By ZITIMA