புளிய இலையுடன் கத்தரிக்காய்—கருவாட்டு குழம்பு

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 4406
Likes :

Preparation Method

  • கருவாட்டு துண்டுகளை கழுவிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கருவாட்டு துண்டுகளைப் போட்டு பொரித்து எடுத்து தனியே வைத்துக் கொள்ளவும்.
  • தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
  • கத்தரிக்காயை நீள வாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.
  • மீன் பொரித்த எண்ணெய்யில் வெங்காயம் போட்டு வதக்கி, இஞ்சிபூண்டு அரைத்தது, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் போட்டு வதக்கி 1 நிமிடம் வதக்கவும். அதன்பின் கத்தரிக்காய், பச்சை மிளகாய், புளிய இலை, தக்காளி, வதக்கி 1 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்க்கவும்.
  • புளிய இலை, கத்தரிக்காய் வெந்ததும் இறக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பரிமாறும் போது பொரித்து வைத்துள்ள கருவாடு துண்டுகளை குழம்பில் போட்டு சூடான சாதத்துடன் பரிமாறவும்.

Choose Your Favorite Andhra Recipes

  • ஆந்திரா சிக்கன் புலவு

    View Recipe
  • ஆந்திரா மீன் பிரியாணி

    View Recipe
  • ஆந்திரா பெப்பர் சிக்கன்

    View Recipe
  • ஆந்திரா மட்டன்—காளான் சுக்கா

    View Recipe
  • இறால் வறுவல்

    View Recipe
  • ஆந்திரா கோழி ரோஸ்ட்

    View Recipe
  • சேப்பா வேப்புடு

    View Recipe
  • வஞ்சரம் வேப்புடு

    View Recipe
  • ஆந்திரா மீன் வறுவல்

    View Recipe
  • கீரை—இறால்

    View Recipe
  • ஆந்திரா மட்டன் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா கோழி குழம்பு

    View Recipe
  • கோங்குரா மாம்ஸம்

    View Recipe
  • ஆந்திரா மீன் குழம்பு

    View Recipe
  • கோடி குரா (கோழி குழம்பு)

    View Recipe
  • நெல்லூர் சேப்பாலா குழம்பு

    View Recipe
  • மட்டன்—முருங்கைக்காய் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா முட்டை குழம்பு

    View Recipe
  • மாமிடிகாயா புளிஹோரா

    View Recipe
  • சர்க்கரை வள்ளி கிழங்கு வறுவல்

    View Recipe
  • ஜன்த்திகலு

    View Recipe
Engineered By ZITIMA