ஆந்திரா மட்டன் குழம்பு

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 40 நிமிடங்கள்
Hits   : 6020
Likes :

Preparation Method

  • கறித்துண்டுகளை மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியை காய வைத்து சீரகம், தனியா, மிளகு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், கசகசா, சோம்பு இவற்றைப் போட்டு வறுத்து, ஆறியதும் நைஸான தூளாக்கிக் கொள்ளவும்.
  • வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் இஞ்சி—பூண்டு அரைத்தது, கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
  • அதன்பின் வெங்காயம், தக்காளி போட்டு நன்றாக வதக்கவும்.
  • வதக்கியபின் வேக வைத்துள்ள கறித்துண்டுகளைப் போட்டுக் கிளறி, தூளாக்கிய பொருட்கள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறி விடவும்.
  • தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றி கொத்தமல்லி இலை போட்டு மூடி வைக்கவும்.
  • குழம்பு பதம் வந்ததும் உப்பு சரி பார்த்து சேர்த்துக் கொள்ளவும்.

 

Choose Your Favorite Andhra Recipes

  • ஆந்திரா சிக்கன் புலவு

    View Recipe
  • ஆந்திரா மீன் பிரியாணி

    View Recipe
  • ஆந்திரா பெப்பர் சிக்கன்

    View Recipe
  • ஆந்திரா மட்டன்—காளான் சுக்கா

    View Recipe
  • இறால் வறுவல்

    View Recipe
  • ஆந்திரா கோழி ரோஸ்ட்

    View Recipe
  • சேப்பா வேப்புடு

    View Recipe
  • வஞ்சரம் வேப்புடு

    View Recipe
  • ஆந்திரா மீன் வறுவல்

    View Recipe
  • கீரை—இறால்

    View Recipe
  • ஆந்திரா மட்டன் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா கோழி குழம்பு

    View Recipe
  • கோங்குரா மாம்ஸம்

    View Recipe
  • ஆந்திரா மீன் குழம்பு

    View Recipe
  • கோடி குரா (கோழி குழம்பு)

    View Recipe
  • நெல்லூர் சேப்பாலா குழம்பு

    View Recipe
  • மட்டன்—முருங்கைக்காய் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா முட்டை குழம்பு

    View Recipe
  • மாமிடிகாயா புளிஹோரா

    View Recipe
  • சர்க்கரை வள்ளி கிழங்கு வறுவல்

    View Recipe
  • ஜன்த்திகலு

    View Recipe
Engineered By ZITIMA