ஆந்திரா சிக்கன் புலவு

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 5886
Likes :

Preparation Method

  • கோழிக்கறித் துண்டுகளுடன் தயிர், 2 ஆர்க்கு கறிவேப்பிலை, சோம்பு, 3 துண்டு பட்டை, 2 ஏலக்காய், 1 தேக்கரண்டி புதினா, 1 தேக்கரண்டி கொத்தமல்லி இலை, ½ தேக்கரண்டி மிளகாய்த்தூள் இவற்றைக் கலந்து 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
  • கசகசா, தேங்காய்த்துறுவல், 2 துண்டு பட்டை, 3 கிராம்பு, இவற்றை வறுத்து, சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயின் நடுவே கீறிக் கொள்ளவும்.
  • பாஸ்மதி அரிசியை 10 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளவும்.
  • அடி கனமான அகன்ற பாத்திரத்தில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மீதமுள்ள பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், கறுப்பு சீரகம், கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
  • இஞ்சிபூண்டு அரைத்தது போட்டு வதக்கவும்.
  • அரைத்த தேங்காய் கலவை, தனியாத்தூள், மஞ்சள்தூள் இவற்றை சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
  • அதன்பின் ஊற வைத்துள்ள கோழிக்கறித் துண்டுகளைப் போட்டு மறுபடியும் கிளறி சிறிதளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மூடி வைக்கவும்.
  • சிறிது நேரம் கழித்து திறந்து பார்த்து, கோழிக்கறி வெந்து, தண்ணீர் இன்றி வற்றி இருக்கும் போது அரிசி, புதினா, கொத்தமல்லி இலை போட்டு நன்றாக கிளறி வதக்கவும்.
  • 2 நிமிடங்கள் வதக்கியபின் தேவையான அளவு (5 கப்) தண்ணீர், உப்பு சேர்த்து தீயை மிதமாக்கவும்.
  • அரிசி வெந்ததும், நெய் ஊற்றி மெதுவாக கிளறியபின் இறக்கி பரிமாறவும்.

 

Choose Your Favorite Andhra Recipes

  • ஆந்திரா சிக்கன் புலவு

    View Recipe
  • ஆந்திரா மீன் பிரியாணி

    View Recipe
  • ஆந்திரா பெப்பர் சிக்கன்

    View Recipe
  • ஆந்திரா மட்டன்—காளான் சுக்கா

    View Recipe
  • இறால் வறுவல்

    View Recipe
  • ஆந்திரா கோழி ரோஸ்ட்

    View Recipe
  • சேப்பா வேப்புடு

    View Recipe
  • வஞ்சரம் வேப்புடு

    View Recipe
  • ஆந்திரா மீன் வறுவல்

    View Recipe
  • கீரை—இறால்

    View Recipe
  • ஆந்திரா மட்டன் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா கோழி குழம்பு

    View Recipe
  • கோங்குரா மாம்ஸம்

    View Recipe
  • ஆந்திரா மீன் குழம்பு

    View Recipe
  • கோடி குரா (கோழி குழம்பு)

    View Recipe
  • நெல்லூர் சேப்பாலா குழம்பு

    View Recipe
  • மட்டன்—முருங்கைக்காய் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா முட்டை குழம்பு

    View Recipe
  • மாமிடிகாயா புளிஹோரா

    View Recipe
  • சர்க்கரை வள்ளி கிழங்கு வறுவல்

    View Recipe
  • ஜன்த்திகலு

    View Recipe
Engineered By ZITIMA