வெஜிடபிள் சூப்

Spread The Taste
Serves
3 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 10 நிமிடங்கள்
Hits   : 11332
Likes :

Preparation Method

  • காய்கறிகள் அனைத்தையும் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • குடமிளகாயின் விதைகளை நீக்கியபின் நறுக்கவும்.
  • வெங்காயம், இஞ்சி, பூண்டு, தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • குக்கரில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு இவற்றைப் போட்டு வதக்கவும்.
  • அதன்பின் காய்கறிகளைப் போட்டு 1 நிமிடம் வதக்கவும்.
  • 3 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள், ஓமம் இவற்றைப் போட்டு குக்கரை மூடி வெயிட் போடவும்.
  • விசில் சப்தம் கேட்டதும் தீயை மிதமாக்கி 5 நிமிடங்கள் கழித்து இறக்கி வைக்கவும்.
  • வெயிட் எடுக்க வந்தபின் குக்கரைத் திறந்து, சூப்பை வடிகட்டி பரிமாறவும்.

You Might Also Like

Engineered By ZITIMA