இறால்—காய்கறி சூப்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 15 நிமிடங்கள்
Hits   : 3185
Likes :

Preparation Method

  • இறாலுடன் சிறிதளவு உப்பு சேர்த்து புரட்டி வைக்கவும்.
  • இஞ்சி, மிளகு, பூண்டு இவற்றை அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • பேபி கார்னை வேக வைத்து மெல்லிய வட்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
  • அடி கனமான பாத்திரத்தில் வெண்ணெய் போட்டு லேஸாக உருகியதும் வெங்காயம் போட்டு வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியபின் இஞ்சி, பூண்டு, மிளகு அரைத்தது போட்டு வதக்கவும்.
  • அதன்பின் காய்கறிகள், காளான், பேபி கார்ன் துண்டுகள் போட்டு வதக்கவும்.
  • இரண்டு நிமிடங்கள் ஆனபின் இறாலைப் போட்டு வதக்கி, மீன் வேக வைத்த தண்ணீர் ஊற்றவும்.
  • காய்கறிகள் மற்றும் இறால் வெந்ததும் பாலக் கீரை, கொத்தமல்லி இலை, உப்பு சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.

 

You Might Also Like

Engineered By ZITIMA