ஆட்டுக்கால் சூப்

Spread The Taste
Serves
2 நபர்களுக்கு
Preparation Time: 5 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 15541
Likes :

Preparation Method

  • ஆட்டுக்கால் துண்டுகளை வேக வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
  • பாத்திரத்தில் 2½ கப் தண்ணீர், ஆட்டுக்கால் துண்டுகள், வெங்காயம், தக்காளி, மஞ்சள்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், இஞ்சி—பூண்டு அரைத்தது போட்டுக் கொதிக்க வைக்கவும்.
  • உப்பு சேர்த்து, கிளறி, மூடி வைக்கவும்.
  • ஆட்டுக்கால் வெந்ததும் இறக்கி பரிமாறவும்.

You Might Also Like

Engineered By ZITIMA