க்ளியர் சிக்கன் மஷ்ரூம் சூப்

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 2742
Likes :

Preparation Method

  • கோழிக்கறித் துண்டுகள் தயாராக வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தாளை 2 அங்குல நீளத்துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • அடி கனமான பாத்திரத்தில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.
  • அதன்பின் இஞ்சி போட்டு வதக்கி, சிக்கன் ஸ்டாக் ஊற்றவும்.
  • அதன்பின் கோழிக்கறித் துண்டுகள், லெமன் க்ராஸ் போட்டு மூடி வேக வைக்கவும்.
  • கோழிக்கறி வெந்த பிறகு வேக வைத்த சாதம், காளான், வறுகடலை, டார்க் ஸோயா ஸாஸ், வெங்காயத்தாள், இவற்றைப் போட்டு 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
  • லெமன் க்ராஸை எடுத்து விடவும்.
  • உப்பு, மிளகுத்தூள் சேர்த்து சூப் கிண்ணங்களில் ஊற்றி, பரிமாறவும்.

You Might Also Like

Engineered By ZITIMA