சிக்கன்—தேங்காய்ப்பால் சூப்

Spread The Taste
Serves
2 நபர்களுக்கு
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 15 நிமிடங்கள்
Hits   : 2779
Likes :

Preparation Method

  • கோழிக்கறித் துண்டுகளை மிகவும் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • மிளகாயை ஒன்றிரண்டாக தூளாக்கிக் கொள்ளவும்.
  • காளானை இரண்டாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • கனமான பாத்திரத்தில் தேங்காய்ப்பால் ஊற்றி, கொதித்ததும் கோழிக்கறித் துண்டுகளைப் போட்டு வேக வைக்கவும்.
  • கோழிக்கறித் துண்டுகள் வெந்ததும் காளான், மா இஞ்சி, லெமன் க்ராஸ் இவற்றைப் போடவும்.
  • அதன்பின் மிளகாய், கொத்தமல்லி இலை, ஃபிஷ் ஸாஸ், எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கிளறவும்.
  • காளான் வெந்து, அனைத்தும் நன்றாக கலந்ததும் நார்த்தங்காய் இலை போட்டு இறக்கி பரிமாறவும்.
  • ஃபிஷ் ஸாஸ் சேர்த்து தயாரிக்கப்படும் உணவு வகைகளில் உப்பு சரிபார்த்து, தேவைப்பட்டால் மட்டும் உப்பு சேர்க்க வேண்டும்.

You Might Also Like

Engineered By ZITIMA