ரஸ வடை

Spread The Taste
Serves
10 நபர்களுக்கு
Preparation Time: 50 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 2768
Likes :

Preparation Method

  • புளியை ஊற வைத்து, கரைத்துக் கொள்ளவும்.
  • புளிக்கரைசலுடன் சீரகப்பொடி, மிளகுப்பொடி, இவற்றை கலந்து கொள்ளவும்.
  • பூண்டை ஒன்றிரண்டாக தட்டிப் போடவும் மிளகாயை கிள்ளிக் கொள்ளவும்.
  • வாணலியில் 1 தேக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, மிளகாய், பெருங்காயத்தூள் போட்டு, தாளித்து, ரஸக்கலவையை ஊற்றவும்.
  • ரஸம் கொதித்ததும் உப்பு, கொத்தமல்லி இலை போட்டு இறக்கி, தனியே வைக்கவும்.
வடை செய்முறை:
  •         
  • உளுந்தை 30 நிமிடங்கள் ஊற வைத்து, தண்ணீர் இல்லாமல் வடித்து வழுவழுப்பாக ஆட்டிக் கொள்ளவும்.
  • ஆட்டிய மாவுடன் உப்புத்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • பச்சை மிளகாய், வெங்காயம் இவற்றை நறுக்கி, மாவுடன் கலந்து கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மாவில் சிறிதளவு கையில் எடுத்து வடைகளாக தட்டி, போட்டு பொன்நிறமாகப் பொரித்து எடுத்து, சுடு தண்ணீரில் போட்டு உடனே எடுத்து ரஸத்தில் போட்டு எடுத்து பரிமாறவும்.
Engineered By ZITIMA