வெங்காய வடை

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 6920
Likes :

Preparation Method

  • வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பாத்திரத்தில் வெங்காயம், இஞ்சி—பூண்டு அரைத்தது, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சமையல் சோடா, சோம்பு, உப்பு இவற்றை போட்டு, ஒன்றாக கலந்து கொள்ளவும்.
  • வாணலியில் 2 தேக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயக் கலவையில் ஊற்றி, நன்றாகக் கிளறி விடவும்.
  • 5 நிமிடங்கள் கழித்து வெங்காயக் கலவையுடன் கடலைமாவு, அரிசிமாவு இவற்றை கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு, கிளறவும்.
  • லேஸாக தண்ணீர் தெளித்து, கெட்டியான மாவாக கலந்து கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மாவில் சிறிதளவு எடுத்து, வடைகளாக தட்டி போட்டு பொன்நிறமாகப் பொரித்து எடுக்கவும்.
  • இதுபோல எல்லா மாவிலும் வடைகள் தயாரித்து, பரிமாறவும்.
Engineered By ZITIMA