கொண்டைக்கடலை சுண்டல்

Spread The Taste
Serves
2 நபர்களுக்கு
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 5 நிமிடங்கள்
Hits   : 8714
Likes :

Preparation Method

  • கொண்டைகடலையை முன்தின இரவில் ஊற வைத்து, மறுநாள் காலையில் குழையாமல் வேக வைத்துக் கொள்ளவும்.
  • தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மிளகாயை கிள்ளி வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, வெங்காயம், மிளகாய் போட்டு வதக்கி, வேக வைத்த கொண்டைகடலையைப் போட்டுக் கிளறவும்.
  • தேங்காய்த்துறுவல், உப்புத்தூள் போட்டுக் கிளறி, இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA