க்ரீம் வெஜிடபிள் ஸேலட்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 10 நிமிடங்கள்
Hits   : 7631
Likes :

Preparation Method

  • உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட் இவற்றின் தோலை நீக்கிக் கொள்ளவும்.
  • காலிஃப்ளவரை சுத்தம் செய்து பூக்களாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பீன்ஸை நறுக்கிக் கொள்ளவும்.
  • உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், காலிஃப்ளவர், பீன்ஸ் இவற்றை குழையாமல் வேக வைத்து சற்று பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • லெட்டூஸ் கீரையை கிழித்து காய்கறிகள் மீது போடவும்.
  • கடுகுப்பொடி, மிளகுத்தூள், உப்புத்தூள் சேர்த்துக் கொள்ளவும்.
  • பால், சோளமாவு, க்ரீம் இவற்றைக் கிளறி சூடேற்றி, சூடாக காய்கறிகள் மீது ஊற்றி, ஃப்ரிட்ஜ்ல் குளிர வைக்கவும்.
  • பரிமாறும் போது Mixed herbs சேர்த்து பரிமாறவும்.

 

Engineered By ZITIMA