ப்ரோகாலி ஸேலட்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 3 நிமிடங்கள்
Hits   : 2640
Likes :

Preparation Method

  • ப்ரோகாலி, காலிஃப்ளவர் இவற்றை பூக்களாக நறுக்கிக் கொள்ளவும்.
  • Microwave Oven—ல் காய்கறிகளை 1 நிமிடம் வேக வைத்துக் கொள்ளவும்.
  • பாத்திரத்தில் (Bowl) காய்கறிகள், எலுமிச்சைச்சாறு, உப்புத்தூள், red chilli flakes, mixed herbs இவற்றைக் கலந்து கிளறியபின் பரிமாறவும்.
Engineered By ZITIMA