நெய் சாதம்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 10 நிமிடங்கள்
Hits   : 11668
Likes :

Preparation Method

  • அரிசியை உப்பு சேர்த்து குழையாமல் வேக வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் நெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம் போட்டு சிவக்க, முறுகலாக வதக்கவும்.
  • அதன்பின் வேக வைத்துள்ள சாதம், கொத்தமல்லி இலை போட்டு, 3 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து வதக்கி, இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA