கல்கண்டு சாதம்

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 30 நிமிடங்கள்
Cooking Time: 10 நிமிடங்கள்
Hits   : 4134
Likes :

Preparation Method

  • கல்கண்டை தூளாக்கிக் கொள்ளவும்.
  • முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸை நெய்யில் வறுத்து தனியே வைக்கவும்.
  • பாத்திரம் அல்லது சாதம் வடிக்கும் பானையில் 7 கப் பால் ஊற்றி, கொதித்ததும் அரிசியைப் போட்டு குழைய வேக விடவும்.
  • அதன்பின் கல்கண்டு, நெய், ஏலக்காய்தூள், முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் இவற்றைப் போட்டுக் கிளறி 2 நிமிடம் மிதமான தீயில் வைத்து இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA