சிக்கன் ஃப்ரைட் ரைஸ்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 4132
Likes :

Preparation Method

  • அரிசியை குழையாமல் வேக வைத்துக் கொள்ளவும்.
  • தண்ணீர் இன்றி வடித்துக் கொள்ளவும்.
  • இஞ்சி, வெங்காயத்தாளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பூண்டை ஒன்றிரண்டாக தட்டிக் கொள்ளவும்.
  • குடமிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.
  • பட்டாணியை குழையாமல் வேக வைத்துக் கொள்ளவும்.
  • ஃப்ரைட் ரைஸ் தயாரிக்கும் அகலமான வாணலியில் (Wok) இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பூண்டை போட்டு வதக்கவும்.
  • அதன்பின் இஞ்சி போட்டு வதக்கவும்.
  • இஞ்சி வதங்கியபின் குடமிளகாய், பட்டாணி போட்டு வதக்கவும்.
  • அதன்பிறகு கோழிக்கறி துண்டுகள் போட்டு வதக்கி, வேக வைத்த சாதத்தைப் போட்டு கிளறவும்.
  • ஸோயா ஸாஸ், வெங்காயத்தாள், உப்புத்தூள் சேர்த்து நன்றாக கிளறி இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA