இறால் பொன்நிற வறுவல்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 15 நிமிடங்கள்
Hits   : 7680
Likes :

Preparation Method

  • இறாலுடன் ஸோயா ஸாஸ், பூண்டு அரைத்தது, இஞ்சி, சோளமாவு, தேவையான அளவு உப்புத்தூள் இவற்றுடன் கலந்து புரட்டி வைக்கவும்.
  • முட்டையில் 3 சிட்டிகை உப்புத்தூள் சேர்த்து நன்றாக அடித்து வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் இறாலை ஒவ்வொன்றாக ரஸ்க் தூளில் புரட்டி எடுத்து எண்ணெய்யில் போட்டு பொன் நிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.  
Engineered By ZITIMA