பூண்டு—இறால்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 15 நிமிடங்கள்
Hits   : 7107
Likes :

Preparation Method

  • இறால் தயாராக வைத்துக் கொள்ளவும்.
  • பூண்டை ஒன்றிரண்டாக தட்டிக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் வெண்ணெய் போட்டு லேஸாக உருகியதும் பூண்டு மற்றும் வெங்காயம் போட்டு 1 நிமிடம் வதக்கவும்.
  • அதன்பின் இறாலைப் போட்டு கிளறவும்.
  • கிளறியபின் நொறுக்கிய மிளகாய் போடவும்.
  • 3 நிமிடங்கள் ஆனபின் எலுமிச்சைச்சாறு சேர்த்து கிளறவும்.
  • கிளறியபின் இறாலைப் போட்டு, இறால் வேகும் வரை கிளறியபின் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கிளறி 3 நிமிடங்கள் ஆனபின் இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA