க்ரிஸ்பி இறால்

Spread The Taste
Serves
Preparation Time:
Cooking Time:
Hits   : 3681
Likes :

Preparation Method

  • இறாலின் வால் பகுதியை மட்டும் வைத்து, மற்ற பாகங்களில் மேல் ஓட்டை நீக்கி, சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
  • இறாலுடன் இஞ்சி—பூண்டு அரைத்தது, ஸோயா ஸாஸ், மிளகுத்தூள், மிளகாய்த்தூள், வினிகர், உப்பு இவற்றைக் கலந்து 40 நிமிடங்கள் ஊற விடவும்.
  • அதன்பின் இறால் கலவையுடன் கலவை ஓரளவு கெட்டியாகும் அளவிற்கு சோள மாவு சேர்த்து கிளறி வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் ஒரு முறைக்கு 4 அல்லது 5 இறால் வீதம் போட்டு மொறு மொறுப்பாக பொரித்து எடுத்து பரிமாறவும்.
Engineered By ZITIMA