உருளைக்கிழங்கு வதக்கல்

Spread The Taste
Serves
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 10237
Likes :

Preparation Method

  • உருளைக்கிழங்கை தோல் நீக்கி, சிறு துண்டுகாளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து அதன்பின் உருளைக்கிழங்கைப் போட்டு மிதமான தீயில் வைத்து வதக்கவும்.
  • 50 சதவிகிதம் வதக்கியபின் மிளகாய்ததூள், மஞ்சள்தூள், உப்புத்தூள் போட்டுக் கிளறவும்.
  • உருளைக்கிழங்கு சிவக்க, மொறு மொறுப்பாக வதக்கியதும் இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA