நெல்லிக்காய் ஊறுகாய்

Spread The Taste
Makes
1 பாட்டில்
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 10 நிமிடங்கள்
Hits   : 11652
Likes :

Preparation Method

  • நெல்லிக்காயை நீளத் துண்டுகளாக நறுக்கி, கொட்டையை நீக்கி விடவும்.
  • பெருங்காயத்தூளை வறுத்துக் கொள்ளவும்.
  • நறுக்கிய நெல்லிக்காயுடன், எலுமிச்சைச்சாறு, உப்புத்தூள், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் போட்டு ஊற விடவும்.
  • ஒரு வாரம் ஊறியபின், வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு போட்டுத் தாளித்து, ஊறிய நெல்லிக்காயுடன் போட்டுக் கிளறி பாட்டிலில் போட்டு, எடுத்து தேவையான போது பயன்படுத்தவும்.
Engineered By ZITIMA