ஆந்திரா ஆவக்காய் ஊறுகாய்

Spread The Taste
Serves
Preparation Time:
Cooking Time:
Hits   : 9182
Likes :

Preparation Method

  • மாங்காய் துண்டுகள் கொட்டை நீக்கப்பட்டு, உள்பக்கம் உள்ள பகுதி நீக்கப்படாமல் பெரிய துண்டுகளாக இருக்க வேண்டும்.
  • உப்பை வறுத்து, தூளாக்கிக் கொள்ளவும்.
  • அகன்ற ப்ளாஸ்டிக் பாத்திரத்தில் (Bowl) கடுகுத்தூள், வெந்தயத்தூள், மிளகாய்த்தூள், உப்புத்தூள் இதயம் நல்லெண்ணெய் இவற்றைப் போட்டு, மாங்காய் துண்டுகள் சேர்த்து கிளறி துணியினால் கட்டி 7 நாட்கள் வெய்யிலில் வைத்து எடுக்கவும்.
  • 8வது நாள் எடுத்து சுத்தமான உலர்ந்த கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைத்து, தேவையான போது பரிமாறவும்.
Engineered By ZITIMA