வெந்தயக்கீரை பூரி

Spread The Taste
Serves
5 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 5063
Likes :

Preparation Method

  • கீரையின் இலைகளை மட்டும் எடுத்து சுத்தம் செய்து கொள்ளவும்.
  • கீரையுடன் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • அரைத்த உடனே உப்பு சேர்த்து கோதுமை மாவுடன் கலந்து கொள்ளவும்.
  • அதன்பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மாவை சிறு சிறு வட்டங்களாக தேய்த்து, எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.

Choose Your Favorite North Indian Recipes

  • பருப்பு வெண்டைக்காய்

    View Recipe
  • வெந்தயக் கீரை—உருளைக்கிழங்கு வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA