ரொட்டி பட்டூரா

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 3943
Likes :

Preparation Method

  • மைதாமாவு, உப்புத்தூள், பேக்கிங் பவுடர் இவற்றை சலித்துக் கொள்ளவும்.
  • ரொட்டித் துண்டுகளின் மேல் பக்கமுள்ள பகுதியை நீக்கியபின் தண்ணீரில் நனைத்து, உடனே பிழிந்து நன்றாக மசித்துக் கொள்ளவும்.
  • மசித்த பிறகு தயிர், மைதாமாவு கலவை, சிறிதளவு தண்ணீர் இவற்றை ஒன்று சேர்த்து மென்மையாக பிசைந்து, 2 மணி நேரம் மூடி வைக்கவும்.
  • அதன்பின் சற்று பெரிய உருண்டைகளாக செய்து, பூரிப்பலகையில் வைத்து வட்டமாக தேய்த்து மைதாமாவில் புரட்டி எடுக்கவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டூராவை போட்டு பொரித்து எடுக்கவும்.
  • இது போல எல்லா மாவிலும் செய்து பொரித்து எடுத்து பரிமாறவும்.

Choose Your Favorite North Indian Recipes

  • வெந்தயக் கீரை—உருளைக்கிழங்கு வறுவல்

    View Recipe
  • பருப்பு வெண்டைக்காய்

    View Recipe
  • வெந்தயக் கீரை—உருளைக்கிழங்கு வறுவல்

    View Recipe
  • பருப்பு வெண்டைக்காய்

    View Recipe
Engineered By ZITIMA