காளான் மஸாலா

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 15 நிமிடங்கள்
Hits   : 8469
Likes :

Preparation Method

  • காளானை சுத்தம் செய்துக் கொள்ளவும்.
  • வெங்காயம், பூண்டு, இஞ்சி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள், தேங்காய்த்துறுவல் இவற்றைத் தனியாகவும் முந்திரிப்பருப்பு, கசகசா இவற்றைத் தனியாகவும் அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அரைத்த மஸாலாவைப் போட்டு, மிதமான தீயில் வைத்து வதக்கவும்.
  • பச்சை வாசனை போக வதங்கியதும், காளானைப் போட்டு வதக்கவும்.
  • சிறிதளவு தண்ணீர், உப்பு சேர்த்துக் கிளறவும்.
  • காளான் வெந்ததும் அரைத்த கசகசா, முந்திரிப்பருப்பு போட்டு 3 நிமிடங்கள் வதக்கி, கொத்தமல்லி இலை போட்டு இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA