கடாய் காளான்

Spread The Taste
Serves
3 நபர்களுக்கு
Preparation Time: 7 நிமிடங்கள்
Cooking Time: 10 நிமிடங்கள்
Hits   : 10512
Likes :

Preparation Method

  • காளானை இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
  • மிளகாயை கிள்ளிக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், மிளகாய் போட்டு வதக்கவும்.
  • காளான் போட்டு வதக்கவும்.
  • மிளகாய்த்தூள், உப்புத்தூள் போட்டுக் கிளறவும்.
  • காளான் நன்றாக வதக்கியதும் சீரகத்தூள் போட்டு 5 நிமிடங்கள் கிளறி இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA