மட்டன் கட்லெட்

Spread The Taste
Serves
5 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 13115
Likes :

Preparation Method

 

  • பாத்திரத்தில் (Bowl) கொத்துக்கறி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மிளகுத்தூள், உப்பு இவற்றைப் போட்டுக் கலந்து கொள்ளவும்.
  • முட்டையின் வெள்ளைக் கருவை பிரித்து எடுத்து 2 சிட்டிகை உப்புத்தூள் சேர்த்து முட்டை அடிக்கும் கருவியால் அடித்துக் கலக்கிக் கொள்ளவும்.
  • கொத்துக்கறிக் கலவையில் கட்லெட் வடிவ துண்டுகளாக செய்து வைக்கவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கட்லெட்டை முட்டையில் நனைத்து, ரஸ்க் தூளில் புரட்டி எண்ணெய்யில் போட்டு பொரித்து (Deep Fry) எடுத்து பரிமாறவும்.
Engineered By ZITIMA