மட்டன் சாப்ஸ்

Spread The Taste
Serves
5 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 19208
Likes :

Preparation Method

  • ஆட்டுக்கறித் துண்டுகள் பெரியதாக இருக்க வேண்டும்.
  • ஆட்டுக்கறியை குக்கரில் போட்டு, குழையாமல் வேக வைத்துக் கொள்ளவும்.
  • மிளகு, தனியா, பூண்டு, வெங்காயம், சோம்பு, பட்டை, கிராம்பு, பச்சை மிளகாய் இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அரைத்த மஸாலா, மஞ்சள்தூள் போட்டு வதக்கவும்.
  • உப்பு சேர்க்கவும்.
  • கறித்துண்டுகளைப் போட்டு, மிதமான தீயில் வைத்து, கறித்துண்டுகள் வெந்து, நன்றாக வதங்கியதும் இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA