எள்ளு பொடி

Spread The Taste
Makes
200 கிராம்
Preparation Time:
Cooking Time:
Hits   : 7591
Likes :

Preparation Method

  • வாணலியைக் காய வைத்து, எள்ளு, மிளகாய், உப்பு இவற்றை தனித் தனியாக வறுத்து எடுத்து வைக்கவும்.
  • தேங்காய்த்துறுவலை சிவக்க வறுத்து, எள்ளு, மிளகாய் பொடியுடன் கலந்து பாட்டிலில் எடுத்து வைத்து 2 அல்லது 3  நாட்கள் பயன்படுத்தலாம்.
  • ஃப்ரிட்ஜில் வைத்தும் நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம்.
Engineered By ZITIMA